எதிர்பார்த்தது போலவே வழக்கமாக என் புதிர்களை முயற்சிப்பவர்கள் கூட இந்தப் புதிரைக் கண்டுகொள்ளவில்லை. அது ஏன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். முதலில் புதிர். கேள்விகளுக்கு இங்கே செல்லவும்.
விடைகள்:
கலைஞரின் மறைவிற்குப் பிறகு அவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பல்வெறு தொலைக்காட்சிகளும் பிற ஊடகங்களும் ஒளி/ஒலி பரப்பி வந்தமையால் இந்தப் புதிர் எளிதானதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம். நன்றி.