குறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்


இலக்யா குறுக்கெழுத்துப் புதிர் 23-க்கு வழக்கம்போல் சரியான விடைகளை அனுப்பியவர்கள்:

1.  ராமராவ்

2.  புவனா கோவிந்த்

3. முத்து

வாழ்த்துகள். விடைகள் இதோ:

இடமிருந்து வலம்

5. விறகு விற்கும் கடைக்குள் எட்டிப் பார்த்தால் வேறென்ன கிடைக்கும்? = கட்டை

6. இதயத்தின் தசைகளுக்கு மசை போட்டால் உயரத்தை அடையலாம் (இதயம் – இதில் த என்ற தசைகளுக்குப் பதிலாக ம என்ற மசை போட்டால் இமயம் ஆகிறது.

8. விசை செலுத்து = அழுத்து , வேறுருவம் கொள் = மாறு

9. குதிரை திக்குமுக்காடுகிறதே என்று கவலை கொள் ( குதிரை = பரி; கவலை கொள் = தவி

10. சுமை தாங்கிடும்

மேலிருந்து கீழ்

1. அதுக்குள் கமகம வாசனை வர உள்ளமது பெயரளவில் இசுலாத்தை நாடுகிறது —> அது என்ற சொல்லுக்குள் கம புகுந்ததும் அகமது ஆனது .

2. சோ ராமசாமிக்கு ஆங்கிலப் பசை தந்த வாட்டம் –> சோ + கம் (gum) = சோகம்

3. இறுதியாக ஒருமுறை சிதறிக் கிடக்கும் கடை சிறிது தூர இடைவெளியில் ஒழுங்குபெற ஒருவனை அனுப்புகிறேன் –> சிதறிக் கிடக்கும் என்பது பிறழமொழியைக் குறிக்கிறது. ‘கடை சிறிது தூர‘ என்பதை புரட்டிப் பார்த்தால் ‘கடைசி தூது‘ வரும்.

9. அந்த பகீர் தகவலைக் கொஞ்சம் நாசூக்காக வலைதள நண்பர்களுக்குச் சொல் —> பகீர் —> கொஞ்சம் நாசூக்காக (குறுகி ஒலிக்கிறது) = பகிர்

அடுத்த புதிரில் சந்திப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s