படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 1 – விடைகள்


நண்பர்கள் சிலர் உற்சாகத்துடன் இந்த குறுக்கெழுத்தை முயற்சித்தனர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 
 

லோகேஷ் எல்லா விடைகளையும் தந்து விட்டார். வாழ்த்துக்கள்! 

 
மேலிருந்து கீழ் 14 – வரம்பு, மரணம் இரண்டுமே பொருந்தும். நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுத வேண்டாம். இரண்டுமே சரி என்று வைத்துக் கொள்வோம். 
 

wordpress Top 100 Posts தமிழ் பிரிவில் நமது blog 24-வது இடத்தில இருப்பது வியப்பாக இருக்கிறது. (ஏம்பா… சரியா எண்ணுனீங்களா??) 

 
என் ட்ரேட் மார்க் தவறுகளையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. 
 
விடைகள் இதோ:
 

This slideshow requires JavaScript.

 
சில விளக்கங்கள்:
இடமிருந்து வலம்
1 விகடகவி – இது palindrome என்ற வகை வார்த்தை. (தமிழில் என்ன என்று தெரியவில்லை) திருப்பி படித்தாலும் அதே வார்த்தை தான் வரும்.
12 – ‘தென்னை முதலில்’ என்பது ‘தென்னை’ என்ற சொல்லின் முதல் எழுதிக் குறித்தது. ‘செதுக்கிய’ என்பதில் ‘செ’ என்ற எழுத்தை எடுத்து ‘தென்னை’யை செதுக்குங்கள். சென்னைக்கு சென்று விடலாம். ஆங்கிலத்தில் இது போன்ற வில்லத் தனமான கேள்விகளை cryptic clues என்பார்கள்.
16 – எளிதான ஒன்று. ‘முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் கேள்வி இது’. ‘தலைவர்’ என்ற வார்த்தை உங்களுக்கு உதவியிருக்க வேண்டும்.
17 – திருக்குறளின் கம்பீரம்…. சரி சரி பல்லைக் கடிக்காதீர்கள்.
 
மேலிருந்து கீழ்
4 – பாரதிதாசன் பாடலில் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்பதிலிருந்து…
5 – மதுரைக் காரய்ங்க கண்டு பிடித்திருப்பீர்கள்… ஊரை எரித்த சிலம்பை மறக்க முடியுமா?
7 – சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லவன் பேருந்தில் தான் போய்க் கொண்டிருந்தார்!
13 – உறவுக்காரர்களை ‘பந்தம்’ என்று சொல்வதுண்டு – சமயத்தில் குடும்பத்தில் ‘பற்ற வைத்து’ விட்டு போவதாலோ என்னவோ!
 
மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம்….

3 comments on “தமிழ் குறுக்கெழுத்து 1 – விடைகள்

 1. Hi Vijay

  It’s an interesting puzzle.

  Vijay…
  I don’t understand the clue given for “endiran.” (wakes up 7th sense…why? Is it a song in that film or just written by you?)

  By the way, how do I type here in Tamil?

  Logesh – Great job man! It’s hard to believe you couldn’t solve The Hindu puzzles.

  C. Rameshbabu

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s