படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 2 – விடைகள்


கொஞ்சம் ‘ஓவரா’ போய் விட்டோம் போலிருக்கிறது. யாரும் முழு புதிருக்கான விடைகளை அனுப்பவில்லை. சரி, இதோ விடைகளும் சில விளக்கங்களும்.

This slideshow requires JavaScript.

இடமிருந்து வலம்

1.  அகராதி – அர்த்தம் சொல்லும் புத்தகம்.  அதிகப் பிரசங்கிகளை இப்படியும் அழைப்பதுண்டு.

3. சிரித்தே கொல்லும் பாவை கொல்லிப்பாவை. இதனாலேயே கொல்லிமலை இப்பெயர் பெற்றது என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.

7. குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்

9. தட்டச்சு – முதல் இரண்டு எழுத்துக்களை எடுத்தால் வருவது டச்சு!

10. தார்த்தத்துடன் ‘ழி’ யில் உள்ள குடுமியை இழந்ததால் சோழனாக மாறி விட்டான் சோழியன்.

14. உருட்டியதால்ட்டாசுக்கடை சுருங்கி பகடை ஆனது.

18. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்  – பெண்களின் 7 பருவங்கள்.

மேலிருந்து கீழ்

1. காலடி – அடி ராணுவம் – படை.

4. விண்ணப்பம், முதல் மனிதன் –  இரண்டையும் குறிக்கும் சொல் மனு.

5. கிராமம் கிராமமாக சென்று அரிய பல ஓலைசுவடிகளைச் சேகரித்து தமிழ் இலக்கியத்திற்குப் புத்துயிர் தந்தார் தமிழ் தாத்தா ஊ.வே.சாமிநாத ஐயர்.

7. ன்னரின் தலை – ‘ம’; தண்ணீர் கலன் – குடம்

16. Parry’s Corner – பாரி முனையை மறந்து விட்டீர்களே!

அடுத்த புதிரை எளிதாக்க முயற்சிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s