படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 6 – விடைகள்


கடந்த சில புதிர்களில் எளிமையாகுகிறேன் பேர்வழி என்று cryptic clues அதிகம் இடம் பெறவில்லை. ஆனாலும் எளிமைக்குத் தான் இப்போது வரவேற்பு அதிகம். சென்ற வாரக் குறுக்கெழுத்துப் புதிருக்கான விடைகள் இங்கே:

சில விடைகளுக்கான விளக்கங்களைக் காண்போம்.

1 – இ. வ. –

வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி
                       தத்துறு விளையாட்டாலோ தடமுளைப் பிணைப்பினாலோ
நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
  பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே.

                                             – திருக்குற்றாலக் குறவஞ்சி

நாலடி முன்னே ஓங்கிப் பத்தடி பின்னே வாங்கி அடிப்பது நிச்சயம் டென்னிஸ் ஆட்டமாகத் தான் இருக்க வேண்டும்.

1 – மே. கீ. –  புதுக் கவிதை தமிழுக்கு இறக்குமதியான போது அதற்கு வசனகவிதை என்று தான் பெயர்.

இந்த இரண்டு விடைகளும் தான் லோகேஷ் இந்த வாரம் விட்டு வைத்தது.

உங்கள் எண்ணங்களை எனக்குத் தெரியப்படுத்துங்கள். என் மின்னஞ்சல் vijayshankar.twwi@gmail.com

அடுத்த புதிரில் சந்திப்போம்.

Advertisements

5 comments on “தமிழ் குறுக்கெழுத்து 6 – விடைகள்

 1. ஆங்கில சங்கேத புதிர்களை கண்டால் கடுப்பாக இருக்கும். ஆனால் தமிழ் இனிக்கிறது.

  அம்பலம், அமர்க்களம்.

  வசந்த வல்லியை, பந்தாடும் இளவேனில் மலர் என்றிருக்கலாம்.
  கண்டுபிடித்திருக்க மாட்டேன். என் அண்ணன் காலத்தியவர்களுக்கு இது பாடமாக இருந்தது. எனக்கு புத்தகம் மாற்றிவிட்டார்கள்.

  ஆனால் அது டென்னிஸ் அல்ல என்பது என் அபிப்ராயம். கைப்பந்தைக் கூட கவிஞர் கூறியிருக்கலாம்.

  நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், மென்பொருள் மூலம் குறுக்கெழுத்து வடிக்க. பார்ப்போம் எப்படி வி(வ)டிகிறது என்று.

  http://tamilpuzzles.blogspot.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s