என்னைப் பற்றி…


நுனிப்புல் மேய்பவன். அழகின் ரசிகன். வருவது வரட்டும் என்று வாழ்பவன். மொத்தத்தில் சோம்பேறி.

பிடித்தவை – கவிதைகள், குறுக்கெழுத்து, இளையராஜா இசை, பொன்னியின் செல்வன், உருக்கமான திரைப்படங்கள், புண்படுத்தாத நகைச்சுவை, பசுமை, நான்.

வியப்பவை – ஒளியாண்டுகள் கடந்து காட்சி தரும் விண்மீன்கள், வடிவம் மாறாத அணிவகுப்பில் கூடு திரும்பும் பறவைகள், விற்பனைப் பூக்கள், தத்ரூப கனவுகள், நேரடி ஒலி/ஒளிபரப்புகள், ஆங்கிலத்திலேயே தமிழ் பேசுபவர்கள், எல்லாவற்றுக்கும் கைதட்டுபவர்கள், இன்னபிற.

குழந்தைகள், பலவீன இதயக்காரர்களின் நலன் கருதி இங்கிருந்த என் புகைப்படங்களை நீக்க வேண்டியதாயிற்று.

 

14 comments on “என்னைப் பற்றி…

 1. Hi, ran into your crosswords through a fellow tamil crossword lover. I have built some tools to make it easier to build a crossword for an author as well as for the solver. You can check out how it is used in the following places and if you are interested, I can help you with the builder – puthir.mayamgmailcom.

  http://madras-talkies.blogspot.com/2011/10/3.html
  http://sparthasarathy.biz/crosswords/apaku31_102011_hari.html

  Thanks,
  Hari

  Like

 2. குறுக்கெழுத்து குழுமத்திற்கு நல்வரவு விஜய். ஹரியின் மென்பொருளால் நீங்களும் (நாங்களும்)பயன் பெறலாம் என திடமாக நம்புகிறேன்.
  பொன்னியின் செல்வனை மறுபடி ஒரு நோட்டம் விட்ட பின் உங்கள் குறுக்கெழுத்தை
  ஒரு கை பார்க்கிறேன்.

  Like

  • தங்கள் கருத்துக்கு நன்றி. அந்த மென்பொருளால் பயனடையலாம் என்றாலும் 2 காரணங்களால் நான் அதைப் பயன்படுத்தவில்லை.
   1. காப்புரிமை
   2. wordpress-இல் ஜாவா சரிவர இயங்காமை

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s