இந்த வார தமிழ் குறுக்கெழுத்து. உங்கள் விடைகளையும் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள்.
தமிழில் கலக்குங்கள்…
இடமிருந்து வலம்
5. கடவுள் மனிதனுக்கு சொன்னது (2)
6. மெய்மறந்த கைம்பெண் (3)
9. கடவுளுக்கு மனிதன் சொன்னது (6)
12. தேவையற்றதை
நீக்கு (2)
13. குறுகிய இடைவெளியில் அப்பாவி (3)
16. கேரள தண்ணீர்?(4)
17. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)
மேலிருந்து கீழ்
1 ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து அறிதல் (5)
2. ஔவையார் தொண்டைமானுக்குச் செய்த அணி (9)
3. பூங்கொத்து (4)
4. புதிய தையலில் விரிசல் (4)
7. மேலாண்மை என்பதை இப்படியும் சொல்கிறார்கள் (5)
8. பொருத்தமற்ற, ஒருதலை காதல் (4)
9. மனிதன் மனிதனுக்கு சொன்னது (6)
10. பாட்டி காலத்தில் தொடங்கிய சித்திரக் கதை. (6)
15. பேரிளம்பெண் (3)